india பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்! நமது நிருபர் ஜூன் 19, 2022 பின்லாந்தில் நடந்த சர்வதேச ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.